Tag: ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.!திருத்தணி அருகே பரபரப்பு

ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.!திருத்தணி அருகே பரபரப்பு..!

திருத்தணியை அடுத்த தும்பிகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணக்கு ஆசிரியர் சரிவர வகுப்புக்கு வருவதில்லை என்று கடந்த ஆண்டு மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், திருத்தணி உதவி தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் மனு கொடுத்து இருந்தனர். அப்போது […]

ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.!திருத்தணி அருகே பரபரப்பு 3 Min Read
Default Image