ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் […]
தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட தடையால் டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலம் – ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் – ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் – ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் […]
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாடு காவல்துறை. ஆங்கில புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்திருந்தது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. 31 ( நேற்று) இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வீட்டில் […]
முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, […]
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, மீறினால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. 31-ஆம் தேதி இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை […]