பெண்களை பற்றி தவறாக பேசும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என அண்ணாமலை பேச்சு. கடலூரில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம்.வெங்காய அரசாங்கம் என பெரியார் கூறினார். இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சந்தேகம் இருந்தால் இந்தி […]
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணையில் மூன்றாவதாக விருப்பமொழி என்ற தேர்வு கொடுக்கப்பட்டது. இது எதற்காக கொடுக்கப்பட்டது என்றால், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்காக தான் இந்த விருப்பமொழி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயமொழி […]
கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால் ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால் ஹிந்தி உள்ளே நுழைந்து விடும் என தெரிவித்துள்ளார். மேலும் நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு […]
இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டிற்க்கான முக்கிய அங்கமாக மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளூர் மொழிகளில் வார்த்தைகளை ஏற்று நெகிழ்வாக மாற்றாத வரை இந்தி மொழி பரப்பப்படாது. அமைச்சரவையின் 60 சதவீத நிகழ்ச்சி இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க […]
தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்..! ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!! ஆதாரம் இதோ… W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி. எடுத்துகாட்டுகள் : Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay – களி (களிமண்) […]