ஜூலையில் 14 வங்கி விடுமுறைகள் இருந்த நிலையில், ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன. ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின்படி ஆகஸ்ட் மாதத்தில் புதிய வங்கி விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. அவற்றில் ஆறு வார இறுதி விடுமுறைகள். மறுபுறம், 13 பிராந்திய விடுமுறைகள் உள்ளன. அதாவது ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன. விடுமுறை பட்டியல்: ஆகஸ்ட் 1: த்ருக்பா டிசி ஜி – காங்டாக் […]