ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார். இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி […]
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து, 36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் […]
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங்கை செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது. ராஜஸ்தான் அணியில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் […]
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி போட்டியான 5-வது போட்டியானது நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. Read More :- சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். Read More […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. Read More :- மாரடைப்பால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்..! […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3-வதுநாள் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் ! முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். […]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 500-வது விக்கெட்டை எடுத்தார். இவர் இந்த சாதனையை 98-வது டெஸ்ட் போட்டியில் செய்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே நேரத்தில் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 9-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இதற்கு முன் முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் […]
கொஞ்சம் பயமுறுத்துவது போல் போட்டி சென்றால் டிவியை அனைத்து விடுவேன். -இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் போட்டியை தாண்டி , தனக்கென தனி யூ-டியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருவார். அவர் அண்மையில், ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எப்போதும் எனக்கு பிடித்தது ஏற்ற இறக்கங்கள் தான். அது […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார். அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் […]