இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், கே. எஸ்.ரவிக்குமார், ஹீரா ராஜகோபால், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நாசர், கிரேசி மோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவ்வை சண்முகி”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது கண்கலங்கி கதறி அழுத சம்பவம் பற்றி […]