ஆரோக்கியமான அவல் வடை செய்து குழந்தைகளை அசத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். அவல் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதனை எளிமையாக குழந்தைகளுக்கு கொடுக்க அவல் வடை ரெசிபி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வடை என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிட தொடங்குவர். அதிலும் அவல் வடையில் மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட குழந்தைகள் மீண்டும் இதே போன்றே வடை கேட்பார்கள். அந்த அளவு சுவையுள்ள வடை ரெசிபிக்கு தேவையான பொருட்கள் மற்றும் […]