இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. SRH அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷான், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். SRH அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இதையடுத்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், […]