பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள கணவருக்கு உரிமை உள்ளது என பஞ்சாப் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடத்தில் உள்ளவர்களிடம் தனது கணவரை குறித்து அவமானப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திவது மிக கொடூரமானது. எனவே இவ்வாறு செய்யக் கூடிய மனைவியை கணவர் விவாகரத்து பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளதாக பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.