அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு. ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி […]
ஆன்லைன் விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். ஆன்லைன் விளையாட்டினால் அதிக தற்கொலைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. தற்போது இந்த அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டிற்க்கான தடை அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத காரணத்தால், வழக்கு போட வேண்டிய தேவை இல்லை […]
சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் சிறாரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபணமானால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவசரச்சட்டத்துக்கு ஒப்புதல்போக்சோ சட்டத்தில் பயனுள்ள திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் […]