Tag: அழகு

இந்த ஜூஸை குடித்தால் முகப்பரு நீங்குமா?

செயற்கையான இனிப்பு எதுவும் சேர்க்காமல் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டு தித்திக்கும் இந்த பானம் நம் அனைவருக்கும் தெரிந்த கரும்பு சாறு.இந்த சாற்றில் 15 சதவீதம் இயற்கையான சர்க்கரையும் வைட்டமின்களும் ஆர்கானிக் உப்பும் நிறைந்துள்ளது. இத்தகைய இந்த கருப்பு சாற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன.கரும்பில் கிளைக்கோலிக் அமிலங்கள்,வைட்டமின்கள்,அதிக அளவிலான கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் முகத்தில் உள்ள பருக்களை நீக்க பல முயற்சிகளை எடுக்கிறோம்.கடையில் விற்கும் பொருளையோ அல்லது வீட்டிலே ஒரு பொருளை தயாரித்தோ முகத்தில் […]

health 4 Min Read
Default Image