சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் பிறந்த மகான் என்றும் காரைக்குடியின் கல்வி கடவுள், பல அறிஞர்களை உருவாக்கிய ஆசான் , கல்வி தந்தை எனபோற்றப்படுபவர் அழகப்பா செட்டியார் ஆவர். இவர், காரைக்குடியின் கோட்டையூரில் ஏப்ரல் மதம் 06ஆம் நாள் 1909ஆம் ஆஅண்டு பிறந்தார், இவரது குடும்பம் மிகவும் பாரம்பரியமான நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயம் , அவரது பள்ளி படிப்பு காரைக்குடியில் அமைந்து உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல் நிலை பள்ளியில் தொடக்க […]