உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள ஒரு நபர், அவரது மனைவி தினமும் குளிக்காததால் விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அலிகாரில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அலிகார் மகளிர் பாதுகாப்பு கவுன்சிலில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்திற்காக […]