மாங்காய் பச்சடி – தமிழ் புத்தாண்டு அன்று அவசியம் செய்ய வேண்டிய அறுசுவை பச்சடி செய்வது எப்படி என காணலாம். தேவையான பொருட்கள்: மாங்காய் =350 கிராம் வெல்லம் =150-200 கிராம் எண்ணெய் =3 ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் =1 காய்ந்த மிளகாய் =2 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் பெருங்காய தூள் =அரை ஸ்பூன் வேப்பம் பூ =6-7 செய்முறை: ஒரு பாத்திரத்தில் […]