முதலில் நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளுங்கள்… இன்னாள் பிரதமருக்கு முன்னால் பிரதமர் அறிவுரை…
இந்தியாவில் நடைமுறையில் இருந்த திட்ட கமிஷன் முடிவுக்கு வந்து தற்போது நிதி ஆயோக் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவரான மன்டேக் சிங் அலுவாலியா தற்போது எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழானது தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. இந்த நூலை, காங்கிரஸ் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர், கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது நடந்த நல்ல விஷயங்களை குறிப்பிட்டார், மேலும் அவர், ‘ நாட்டில் […]