முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மொபைல் மூலம் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என தனி கியூஆர் குறியீடுகளை வடமேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தும் பணியில் களமிரங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸிருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் முன்னோட்டமாக ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு வடமேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் இருந்து எளிதாக பெற கியூ-ஆர் கோடு முறையினை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மொரோதாபாத் ரயில் நிலைய மேலாளர் […]
இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள்,ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர்,லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர்,23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் .புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்சமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூருவை சேர்ந்த யுலு மொபைலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் சீன மோட்டார்சைக்கிள்களை தான் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக யுலு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் ரூ.8 மில்லியனை முதலீடு செய்துள்ளது. எலக்ட்ரிக் யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்திற்குள் நிர்ணயம் […]