வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. […]
வெங்கடாசலம் மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை. முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த திமுக அரசு, எப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற […]
2021-2022-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என ஈபிஎஸ் அறிக்கை. 2021-2022-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளைக் கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் […]
உலக தென்னை தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உலக தென்னை தினத்தை முன்னிட்டு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, உலகத் தென்னை தினமாக கொண்டாடப்படுவதை ஒட்டி, மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், தென்னை மரத்தின் மகத்துவத்தையும். தென்னையிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்பது பற்றியும் விளக்கி, தமிழ்நாடு அரசு தென்னை […]
சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் தொடர்பான வீடியோசமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இந்த விவகாரம் சமூக குப்பை என்றும் யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். […]
எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 25-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளன்று யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நண்பர்கள் உள்பட யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று […]
1 கோடி மாணவர்களின் கல்வி வைரஸ் கேள்விக்குறி ஆக்கி விட்டதாக ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முன்னோடியில்லாத கல்வி அவசரநிலையை” ஏற்படுத்தி உள்ளது. 9.7 மில்லியன் குழந்தைகள் பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவ்வாறான ஆபத்தில் உள்ளனர் என்றும் தி சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் […]
நம் பங்காளி நாடான பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு தான் வங்கதேசம் என்ற ஒரு நாடு விடுதலை அடைந்து, வங்காளதேசம் எனும் தனி நாடாக விளங்குவதற்கு முன்பு வரை 1947 முதல் 1971 முடிய பாகிஸ்வ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினை வரை, இந்திய வரலாறு வங்கதேசத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. பிரித்தானிய ஆட்சியின் போது, கிழக்கு வங்காளம் என அழைக்கப்பட்ட, தற்கால வங்காளதேசம், இந்தியப் பிரிவினைக்கு பின்னர் பாக்கிஸ்தான் நாட்டின் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் 1947 முதல் 1971 முடிய இருந்தது. இந்திய […]
கொரோனா வைரஸ் பரவல கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகத்தில் 144 தடை உத்தரவைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான அதிரடி கடும் கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்படும் நோய் தொற்று உள்ளவர்கள்: கொரோனா அறிகுறிகள் உள்ள சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்கள், 2020, மர்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் […]
கொரோனா வைரஸ் பரவாமல் அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில், திராவிட முன்னேற்ற கழக எம்.பி.,க்கள், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவர்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க,தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால், தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ தி.மு.க., […]
தமிழக பால்வள துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், அவரது செயல்பாடுகளும் பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், மத கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதன் அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு குறித்த செய்தியை வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ என்ற பத்திரிகையின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்ஹ்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். என்றும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை […]