Tag: அறநிலைத்துறை

அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!

நாடுளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே நாடளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வரும் நிலையில் தேர்தலுக்கான வேலைகளிலும் முனைப்பாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பாக சென்னை, அமிஞ்சிக்கரையில் தலைமை அலுவலகமும், அதை தொடர்ந்து தென் சென்னை மற்றும் வடசென்னைகளில் தொகுதிவாரியான அலுவலகமும் திறக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி இந்நிலையில் நேற்று, பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே […]

#BJP 4 Min Read

#அறநிலையத்துறை அறிவிப்பு- விழாக்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு திருவிழாவும் இவ்வாண்டு நடக்க வில்லை. மேலு ஊரடங்கு தளர்வால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது […]

அறநிலைத்துறை 6 Min Read
Default Image