அறங்காவலர்களை நியமிக்கையில் விண்ணப்பங்களில் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம்பெற வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் அறங்காவலர் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் விசாரிக்கையில், இந்து அறநிலையத்துறை சார்பில் கூறுகையில், ‘ தற்போது 36 மாவட்டங்களில் அறங்காவலர் காலிப்பணியிடங்கள் நியமிக்கபட்டு வருகிறது. ‘ என கூறினர். மேலும், ‘ 10 லட்சத்திற்கு […]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தல் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. பின்னர்,நடிகர் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில்,பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,அதே அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி,துணைத் […]
அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்தவித முடிவெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கபட்ட நகைகளை கணக்கெடுப்பு தடையில்லை என்றும் அறங்காவலர்களை நியமிக்காமல் கோயில் நகைகளை உருக்க தடைகோரிய வழக்கில் […]