Tag: அர்ஜென்டினா

70,000 அரசு ஊழியர்களின் வேலை ‘காலி’.? அர்ஜென்டினா அதிபர் அதிரடி.!

Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நேற்று முன்தினம், நாட்டின் […]

argentina 4 Min Read
Argentina President Javier Milei

மெஸ்ஸியின் கால் தடங்கல் எங்கள் மைதானத்தில் பதிய வேண்டும்.! பிரேசிலில் இருந்து வந்த அழைப்பு.! 

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]

#Brazil 2 Min Read
Default Image

ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக […]

#World Cup 2 Min Read
Default Image

FIFA WorldCup2022: ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த, மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!

முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]

#Messi 3 Min Read
Default Image

FIFA WorldCup2022: இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, குரோஷியா மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் […]

FIFA WC 2022 4 Min Read
Default Image

கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது – அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி.!

கத்தாரில் நவ-20இல் தொடங்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெஸ்ஸி கால்பந்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் கத்தார் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்ற கால்பந்து வீரர்களைப் போல் அல்ல, உடல் ரீதியாக அவர் சரியாக ஈர்க்கக்கூடிய மாதிரி இல்லை, சக […]

argentina 6 Min Read
Default Image

அர்ஜென்டினாவின் துணை அதிபரை குறிவைத்து துப்பாக்கி சூடு!!

கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் 2007 முதல் 2015 வரை அர்ஜென்டினாவின் அதிபராக இருந்தார். அவர் 2007 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​மாநிலத்தை ஏமாற்றியதாகவும், படகோனியாவில் உள்ள தனது கோட்டையில் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை மோசடியாக வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அரசியலில் இருந்து வாழ்நாள் தடையும் விதிக்கப்படும். திருமதி பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தைத் தொடர்ந்து பல ஊழல் வழக்குகளை […]

- 4 Min Read
Default Image

#Finalissima:வீழ்ந்தது இத்தாலி;சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா!

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து இறுதிப் போட்டியானது அர்ஜென்டினா-இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதன்படி,ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் லாடரோவும் மற்றும் 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும்,94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலாவும் கோல் அடித்து அசத்தினர்.இதனால,இப்போட்டியில்,அர்ஜென்டினா அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன்ஸ் […]

argentina 3 Min Read
Default Image

#Messi:உலகக் கோப்பைக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி ஓய்வு ? பயிற்சியாளர் ஸ்கலோனி

லியோனல் மெஸ்ஸியை நாம் இப்போது அவரை ரசிக்க வேண்டும்.ஒருவருக்கு வயதாகிறது, அது சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன்.என்ன நடக்கப் போகிறது என்று நினைப்பது வீண்-லியோனல் ஸ்கலோனி. அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் தங்களால் இயன்ற வரையில் லியோனல் மெஸ்ஸியை ரசிக்க வேண்டும்,அவர்  ஏழு முறை பலோன் டி’ஓர் வென்றவர், இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவாரா என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறினார். “நாம் இப்போது […]

#World Cup 4 Min Read
Default Image

லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்;பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனை முறியடிப்பு..!

உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக […]

- 4 Min Read
Default Image