ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளதாக முன்னதாகவே மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் இந்தியாவிற்கு வந்து விட்டார். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என […]
ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் 24 ஆம் தேதி வருகை தர உள்ளார்கள். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சலா வான் டெர் லியான் அரசு முறை பயணமாக ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகிறார் என […]