மீண்டும் அந்த மாதிரி படத்தில் நடிக்கும் நயன்தாரா! இயக்குனர் யார் தெரியுமா?
நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது இருக்கும் இளம் நடிகைகள் பலரும் நயன்தாராவை பார்த்து தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் போன்ற நடிகைகள் எல்லாம் நயன்தாராவையே பார்த்து தான் இப்படி பட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா, தற்போது மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து […]