பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் தனித்துவமான பொருட்களின் களஞ்சியமாகவும், வரலாறு புதைந்து கிடக்கும் இடமாகவும் அருங்காட்சியகங்கள் உள்ளது. இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்களை பற்றி இங்கு காண்போம். மெழுகு அருங்காட்சியகம், கன்னியாகுமரி கன்னியா குமரியில் மெழுகு அருங்காட்சியகம் 2005 இல் திறக்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் மெழுகு அருங்காட்சியகம் ஆகும். லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தைப் போலவே, மகாத்மா காந்தி, ஜாக்கி சான், ஷாருக் கான், ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்களின் மெழுகு […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை எழும்பூரில் காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில், பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவை உள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் […]