இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் மேற்கிலிருந்து சுமார் 217 கடல் மைல் தூரத்தில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..! சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூர் துறைமுகத்தை நோக்கி செம் புளுட்டோ (MV Chem Pluto) எனும் வணிகப்பலானது வந்து […]
தமிழகம் புயல், அதீத கனமழை என்று எதிர்கொண்ட மாதம் எதுவென்றால் அது டிசம்பர் மாதமாக தான் இருக்கும். சமீபத்திய வருடங்களாக அப்படி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது புதியதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி சற்று அந்த புயல்களை நினைவூட்டியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பருவமழையானது தற்போது வரை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை […]