பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது…!
பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் முனைப்புடன் செயல்பட்டு, மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், சென்னையில் தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்காக தங்கி இருந்தார். அப்போது வெற்றி செல்வன் என்ற மருத்துவர் […]