திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் […]
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் சில சமயம் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தல்ள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் என்னென்ன என்பது பற்றிய விரிவான கூடுதல் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு […]
அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை. அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. மாறாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாக பதியப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது . மேலும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ஏழைகளுக்கு காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதில், விநியோகிஸ்தர்களுக்கும், மருந்து நிறுவன கம்பெனிகளுக்கும் ஏழைகளுக்கு வழங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவு […]