Tag: அரசு மருத்துவக்கல்லூரி

#BREAKING: மதுரை எய்ம்ஸ் – ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள்..!

  மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது.  ராமநாதபுரத்தில் உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடிதொடங்கி கடந்த ஜனவரி மாதம் வைத்தார். இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு […]

அரசு மருத்துவக்கல்லூரி 3 Min Read
Default Image