Tag: அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை. திமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவதிலும், முறைகேடுகளைக் களையவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகிறது. விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி […]

#ADMK 13 Min Read
Default Image

இன்று முதல் தமிழகத்தில் ஏ.சி பேருந்துகள் இயக்கம்…!

இன்று முதல் தமிழகத்தில் அரசு போக்குவரத்தை சார்ந்த ஏ.சி பஸ்கள் இயக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் அறிவித்திருந்தார்.  இதனையடுத்து, சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் […]

#Corona 2 Min Read
Default Image