தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் […]
ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. இதனால், பேருந்து சேவை பாதிக்கப்படும் என கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இருப்பினும், அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி, நேற்று நள்ளிரவு […]
அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடத்துனர்கள் மீது நடவடிக்கை தமிழகத்தில் பல இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், வியாபாரிகள் முதல் பேருந்து நடத்துனர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் […]
கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. கன்னியாகுமரி அரசு பேருந்தில் நாரி குறவர் இணைத்த சேர்ந்தவர்கள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மற்றும் விழுப்புரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் […]
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு குளிர்சாதன பேருந்து. மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு குளிர்சாதன பேருந்து, உளுந்தூர் பேட்டை புறவழிச்சாலை அருகே வந்த போது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. மொத்தம் 37 பேர் பயணித்த இந்த பேருந்தில், 10 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள் ஆத்திரத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகளால் பரபரப்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் […]