ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு. ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தங்கள் வசம் கைப்பற்றினர். இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை போன்றவற்றால் என தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக […]