அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம் ‘பா.ஜனதாவின் சதி’ அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு..!
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோர் நீண்ட ஆண்டுகளாக அரசு பங்களாவை ஆக்கிரமித்து தங்கி இருந்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, மாயாவதி, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராஜ்நாத் சிங், திவாரி ஆகியோர் அரசு பங்களாவை கடந்த வாரம் காலி செய்தனர். சமாஜ்வாடி கட்சியின் […]