சென்னை:பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற “விடியா அரசாக” திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ்,ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் […]