Tag: அரசு நலத்திட்டங்கள்

‘திராவிட இயக்கத்தின் தாய் வீடு ஈரோடு’ – ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அதன்படி, ரூ.104.81 கோடி மதிப்பிலான 66 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.45.15 கோடியிலான 365 புதிய திட்டப்பணிகளுக்கும் காணொளியில் அடிக்கல் நாட்டினார். 40,093 […]

#MKStalin 3 Min Read
Default Image