Tasmac: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையமானது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. Read More – மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து அதில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்பதும் […]
தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மது வருவாய் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, கடந்த 2018-19ம் ஆண்டில் அதிகபட்சமாக தமிழக அரசுக்கு அரசு மதுபானக் கடைகள் மூலம் மது வருவாய் ₹31,157.83 கோடி வரை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 2019-20ம் ஆண்டுக்கான மது வருவாய் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை ₹28,839.08 கோடி வரை கிடைத்துள்ளது. இது, கடந்த […]