Tag: அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட

அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு..!

தமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, என்ஜினீயர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]

அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட 3 Min Read
Default Image