Tag: அரசுப் பள்ளிகள்

பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு-ரூ.36 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை!

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என […]

Panchayat Union Government Schools 2 Min Read
Default Image

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகை விடுவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது.  கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் […]

TNgovernment schools 3 Min Read
Default Image