Tag: அரசியல் பிரவேசம்

ஏப்ரலில் கட்சி; ஆகஸ்டில் மாநாடு; செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்..அரசியல் அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்டில் மாநாடு,செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தான்  அரசியலுக்கு வருவதாக கடந்த 2018ம் ஆண்டில் அறிவித்தார் 2021 சட்டமன்றதேர்தலில் போட்டியிடப்போவதாகஅதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மன்ற நிர்வாகிகளை  சந்திப்பது, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவது என்று கட்சியை தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை நடிகர் ரஜினி தொடர்ந்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவான பதில்கள் மற்றும் பெரியார் குறித்த […]

அரசியல் பிரவேசம் 5 Min Read
Default Image