Tag: அரசியலில் களம் இரங்குகிறார விஜய் சேதுபதி

அரசியலில் களம் இரங்குகிறாரா விஜய் சேதுபதி ?

சினிமாவில் இருந்து பலரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில் அளித்திருக்கிறார். தூத்துக்குடி சம்பவம் மட்டும் இல்லை மக்கள் போராட்டங்களுக்கு எல்லாம் தனது குரலை உறுதியாக தருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எனக்கு மக்கள் மீது அக்கறை இருக்கும் அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அதற்கான சிந்தனையும்கூட எனக்கு இல்லை. […]

அரசியலில் களம் இரங்குகிறார விஜய் சேதுபதி 3 Min Read
Default Image