மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் வரம்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, புதிய வரம்புகள் விதிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியை கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டார். இந்த […]