அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படுவதாகவும், மோனோகுரோட்டோபாஸ், புரோபேனோபாஸ், அசிபெட் உள்ளிட்ட 6 மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில்,தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இக்கொள்கையின் நோக்கம் என்னவென்றால், வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், குடிமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை கட்டமைப்புடன் ஏற்றுவது இக்கொள்கையின் நோக்கம் ஆகும். அதன்படி, மொபைல்ட்டவர் நிறுவினால் விண்ணப்பத்திற்கு ஒருமுறை திரும்ப பெறாத கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். அண்டர்கிரவுண்ட் டெலிகிராப் […]
மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஆதரவற்ற, வயதான முஸ்லிம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் ஆகியோருக்கு உதவிடும் […]
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அகலப்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதல், மரம்வெட்டும் பணிகள் […]
2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரி அவர்களால் 13.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் […]
மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இத்தொகுப்பில்,பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, […]
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 2021-2022-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில், 21.06.2021 அன்று, தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும். அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் என அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் […]
2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 01-01-2022 – சனிக்கிழமை பொங்கல் – 14-01-2022- […]
வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு’ 2020-2021ஆம் ஆண்டிற்கான. 20212022 ஆண்டில் வழங்கப்படக்கூடிய மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டன. 2 இவ்வரசாணை நேரடியாக பொருந்தாவிடினும். இதனை பின்பற்றி […]
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக […]
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.,ஸ்டாலின் அவர்கள், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை […]
நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும், அடுத்த இரண்டு மாதத்தில் நிலமற்ற ஏழை மக்களை […]
10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத வேண்டிய மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத வேண்டிய மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ‘மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், நடப்பு 2020-2021ஆம் கல்வி ஆண்டில் நமது மாநிலத்தில் பரவி வரும் கோவிட்-19 நோய் […]