அல்கொய்தா தலைவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரும் ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியுமான அய்மான் அல்-ஜவாஹிரியை அண்மையில், அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதில் கொல்லப்பட்டார். அதனால், தற்போது அமெரிக்க உளவுத்துறை ஓர் தகவலை தெரிவித்துள்ள்ளது. அது தகவல் அல்ல எச்சரிக்கை. அதாவது, அல்கொய்தா அமைப்பின் தலைவன் தாக்கப்பட்டதால், அந்த அமைப்பின் மூலம் ஏதேனும் […]