Tag: அயோத்தி தாம் ரயில் நிலையம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் நிலையத்தின் புதிய பெயர் இதுதான்…

உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 2024 ஜனவரி 22இல் நடைபெற உள்ளது.  இதற்கான அழைப்பிதழ்கள் ஆளும்  கட்சி , எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  விழா ஏற்பாடுகள் , தலைவர்கள் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தியில் அமைந்துள்ள புதிய பிரமாண்ட ராமர் கோயில் நினைவாக அயோத்தி ரயில் நிலையததின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக அயோத்தி ரயில் […]

Ayodhya 7 Min Read
Ayodhya Dham Railway Junction