பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பெரிய படங்கள் வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படங்களை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். […]