தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. அம்மா மினி கிளினிக்குகள் என்பது தற்காலிக அமைப்புதான். போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது. ஓராண்டு அடிப்படையில் […]