அம்பேத்கர் சட்டக் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, சலுகை கட்டண அட்டை பெற்றே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும். அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்வதற்கு இலவச பயண சலுகை அட்டை (பஸ் பாஸ்) கிடையாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் கல்லூரி அடையாள அட்டையுடன் பேருந்து சலுகை கட்டண அட்டையை பயன்படுத்தி (ஏசி பஸ் தவிர) பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. பேருந்து பயண சலுகை […]