Tag: அமைரா தஸ்தூர்

கடற்கரையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அனேகன் பட நடிகை…மால்தீவ்ஸ் மஜா க்ளிக்ஸ்.!

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பஹீரா படத்தில் நடித்து இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். காளகாண்டி,ராஜ்மா சாவல், பிரஸ்தானம், கோயி ஜானே நா உள்ளிட்ட ஹிந்தி திரைப்படங்களிலும், ராஜு காடு, மனசுக்கு நச்சிந்தி ஆகிய […]

Amyra Dastur 4 Min Read
AmyraDastur