Tag: அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!எதற்காக தெரியுமா?!

மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

#Myanmar 3 Min Read
Default Image

#BREAKING : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!

பிலிப்பைன்ஸ்  பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக சில அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிற்கு நோயால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, பிலிப்பைன்ஸ்  பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான […]

nobelprize2021 2 Min Read
Default Image