அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன். வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது. இருந்தும், மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், […]
ஒன்றே கடவுள். ஒருவரே தெய்வம். நாம் தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதங்களை பிரித்தோம். அதே போல, ஜாதிகளை உருவாக்கி அப்படியும் பிரித்துள்ளோம். கடவுள் யாரையும் பிரிக்கவில்லை. – என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் ஒரு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதிரி மேல்நிலை பள்ளி துவக்க விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார். அதில் பேசிய அமைச்சர், ‘ […]
கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, […]