Tag: அமைச்சர் ராஜகண்ணப்பன்

தற்போது ஒரே திராவிட இயக்க தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வது குறித்து கவலை இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.  சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 8 கோடி பேர் வசித்து வருகின்றனர். 8 கோடி மக்கள் மத்தியில் குறை இல்லாமல் ஆட்சி நடத்துவது என்பது முடியாத காரியம் இருந்தாலும் அதனை மீறி தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். […]

#DMK 3 Min Read
Default Image

ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது – அமைச்சர் ராஜகண்ணப்பன்…!

போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், […]

#TNAssembly 3 Min Read
Default Image

தரமற்ற உணவு – மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை – தமிழ்நாடு போக்குவரத்து துறை

மாமண்டூர் பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக  புகார்கள் எழுந்த நிலையில், மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் ) லிமிடெட் சொந்தமான M/S Star Associates Salem ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக  புகார்கள் எழுந்த […]

raajakannappan 3 Min Read
Default Image

#Breaking:பொங்கல் பண்டிகை…”போக்குவரத்து கழகத்திற்கு ரூ.138 கோடி வருவாய்”- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ஏறத்தால 7 கோடி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளனர் எனவும்,இதன்காரணமாக,தமிழக போக்குவரத்துத் துறைக்கு சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி,ஜனவரி 11,12,13 ஆகிய […]

Minister Rajakannappan 2 Min Read
Default Image

பொங்கல் பண்டிகையையொட்டி 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..! – அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி […]

- 7 Min Read
Default Image

#BREAKING : பள்ளி விபத்து – தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது..!

நெல்லை சாஃப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய […]

அமைச்சர் ராஜகண்ணப்பன் 3 Min Read
Default Image

இன்று முதல் தமிழகத்திலிருந்து…அரசின் அசத்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவியதன் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப கோவிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.இதற்கான,முன்பதிவு […]

#Kerala 4 Min Read
Default Image

இன்று முதல் தமிழகத்தில் ஏ.சி பேருந்துகள் இயக்கம்…!

இன்று முதல் தமிழகத்தில் அரசு போக்குவரத்தை சார்ந்த ஏ.சி பஸ்கள் இயக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் அறிவித்திருந்தார்.  இதனையடுத்து, சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் […]

#Corona 2 Min Read
Default Image

#BREAKING: செப்டம்பர் 1 முதல் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் -அமைச்சர் அறிவிப்பு..!

செப்டம்பர் 1 முதல் மாணவர்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகளின் படி அரசு வழிகாட்டு நெறி முறைப்படி நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை […]

அமைச்சர் ராஜகண்ணப்பன் 5 Min Read
Default Image