தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இதனை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் […]
வணிக வரித்துறையில் ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல். நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதன்பின் 2023 மார்ச் மாதத்திற்குள் பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறையில் ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று […]
பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மூர்த்தி உறுதி. இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை எனும் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். […]
மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் […]
இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் வணிகவரி மற்றும் பதிவு துறையில் வசூல் சாதனை படைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூபாய் 66,161 கோடி ஆகும். இது கடந்த வருடத்தில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூபாய் 47,873 கோடியை […]
அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்திற்கு 30 கோடி செலவு செய்தார் என இபிஎஸ் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் மூர்த்தி பதில் கருத்தை தெரிவித்து உள்ளார். தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். சுமார் 50ஆயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தனர். அன்று விழாவில் மொய் கவுண்டர்கள் மட்டுமே 50 […]
போலி பாத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளருக்கு இருக்கும் வண்ணம் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். – பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல். மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் இணையதள சேவை பாதிப்பு இருப்பதாக புகார் எழுந்தாது. அதன் காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பத்திரப்பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிந்த பின்னர் […]
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என கே.பாலகிருஷ்ணன் பேச்சு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெறும் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் சனாதான கும்பலுக்கு அடிமையாகி, உச்சநீதிமன்றம் கூட மிச்சப்படுமா என்ற நிலையில் இந்தியாவே வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் […]
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராவார் என உதயநிதி பேட்டி. மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது பேசிய அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராக வருவார். அவர் தனது தொகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை மிகவும் சிறப்பாக செய்துவரும் நிலையில், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலமாக இருப்பார். அவர் கண்டிப்பாக விரைவில் அமைச்சராவார் என்று […]
மதுரை:தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,அமைச்சர் மூர்த்தி அவர்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்ற மதுரை மாவட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பான தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மிகவும் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறக்கூடிய காளை மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் எனவும், […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது. […]
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதற்கிடையில்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவலும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில்,தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இக்கூட்டத்தில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் […]
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைபோது கிராம புறங்களில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் களைகட்டும். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில், வருகின்ற ஜனவரி மாதம் மதுரை […]
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாக அமைச்சர் மூர்த்தி பேட்டி. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 103 இடங்களில், ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாகவும், திமுக வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி […]
பத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த […]